எ எஸ் ஆர் டிஜிட்டல் வானொலி | ASR DIGITAL RADIO | ASR DIGITAL FM
தமிழ் மனங்களின் இனிய குரல் | The Sound of Tamil Hearts
A Unit of ASR Digital Multimedia
எ எஸ் ஆர் டிஜிட்டல் வானொலி (ASR Digital Radio / ASR Digital FM) என்பது எ எஸ் ஆர் டிஜிட்டல் மல்டிமீடியாவின் ஒரு அங்கமாக செயல்படும் இணையவழி வானொலி சேவையாகும். உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களை இசை, தகவல், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் இணைப்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் இசையின் இனிமையையும் உலகின் எல்லா மூலைகளிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில், தரமான மற்றும் பயனுள்ள நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் வழங்கி வருகிறோம். எங்களின் ஒவ்வொரு ஒலிபரப்பும் தமிழ் மனங்களை இணைக்கும் ஒரு பாலமாகவும், தமிழ் கலாச்சாரத்தைப் பேணும் ஒரு தளமாகவும் திகழ்கிறது.
ASR Digital Radio (ASR Digital FM) is an online radio service and a proud unit of ASR Digital Multimedia. Our mission is to connect Tamil communities around the world through music, culture, information, spirituality, and entertainment.
We are committed to bringing the richness of the Tamil language and the beauty of Tamil music to listeners everywhere. Through quality programming and continuous broadcasting, we strive to create a platform that unites Tamil hearts across the globe.
Address / முகவரி:
Thingal Nagar, Neyyoor Post, Kanniyakumari District, Tamil Nadu, India – 629802
Phone / தொலைபேசி: +919489085835
Email / மின்னஞ்சல்: info@asrdmm.com
Website / இணையதளம்: radio.asrdmm.com
ASR DIGITAL RADIO
தமிழ் மனங்களின் இனிய குரல் | The Sound of Tamil Hearts
No comments:
Post a Comment
Thank you